மேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்!

0
1928
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

சிறு வயதில் இருந்தே பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் மிகவும் செக்ஸியாக உடை அணிபவர்களுள் ஒருவராவார். சமீபத்தில் ஜான்வி கபூர் தனது தாய் ஸ்ரீதேவியுடன் 2018 ஆம் ஆண்டிற்கான லேக்மீ ஃபேஷன் வீக் ஷோவைக் காண வந்திருந்தார்.

2018 ஆம் ஆண்டிற்கான லேக்மீ ஃபேஷன் வீக்கின் கடைசி நாளில் டிசைனரான அனாமிகா கன்னாவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த கலெக்ஷன்களுக்கு டிசைனர் நடிகை கரீனா கபூரைக் கொண்டு வந்திருந்தார். இந்த ஷோவைக் காண வந்த ஜான்வி எதிர்பாராத விதமாக மேலாடை நழுவி கீழே இறங்க ஆரம்பிக்க அதை தாங்கிப் பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

2018 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கின் இறுதி நாளில் வெளிவந்த டிசைனர் அனாமிகா கன்னாவின் கலெக்ஷன்களைக் காண ஜான்வி கபூர், அனாமிகா கன்னாவின் கவுச்சர்களில் ஒன்றான பூப்போட்ட அழகிய உடை அணிந்து வந்திருந்தார். இவருடன் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவியும் வந்திருந்தார். அப்போது ஸ்ரீதேவி அனாமிகா கன்னா வடிவமைத்த மின்னும் உடை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

ஜான்வி அணிந்து வந்த உடை V- நெக்லைன் கொண்டது மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்டது என்பதால், ஒரு பக்க கை கீழே இறங்க ஆரம்பிக்கும் போது அதை சரிசெய்ய முயலும் போது, மற்றொரு பக்க கை இறங்க ஆரம்பித்து, ஜான்வியால் நிலைமையை சமாளிப்பது என்பது சற்று கடினமாகவே இருந்தது.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

எவ்வளவு தான் கேமராவின் முன் மானம் போகாமல் இருப்பதற்கு ஜான்வி முயற்சித்தாலும், தொடர்ந்து இடது மற்றும் வலது பக்கம் என மாறி மாறி கீழே இறங்க ஆரம்பித்தது, அவரை பெரும் தலைகுனிவை சந்திக்க வைத்தது எனலாம்.

ஜான்வி அணிந்து வந்த டாப்ஸ் இறங்கிக் கொண்டே இருந்தது, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களின் கேமராக்களில் சிக்கி, அவரது அந்தரங்க பகுதி எப்படியோ வெளிப்பட்டுவிட்டது. இந்த ஒருமுறை மட்டும் ஜான்வி கபூர் தர்ம சங்கடத்தை சந்திக்கவில்லை. இதுப்போன்று மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும், தான் அணிந்து வந்த உடையால் சங்கடத்தை சந்தித்தார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹொத்ராவின் 50 ஆவது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட ஜான்வி, அவர் வடிவமைத்த மிகவும் குட்டையான மின்னும் உடையை அணிந்து வந்திருந்தார். அப்போது அவரது உடை மேலே ஏற ஆரம்பிக்க, ஜான்வி தனது கையால் உடையை இழுத்துவிட்டுக் கொண்டே இருந்தார். இருப்பினும் உடை மேலே ஏறிக் கொண்டு தான் இருந்தது, இவரும் அந்த உடையை கீழே இழுத்துக் கொண்டு தான் இருந்தார். இது கடந்த வருடத்தில் ஜான்வி சந்தித்த தர்ம சங்கடமான தருணம்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி ஒற்றைத் தோள்பட்டை கொண்ட கவுனையும், மகள் ஜான்வி கபூர் ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். தாய்-மகள் இருவருமே போட்டிப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக வந்திருந்தனர். அப்போது ஜான்வி கபூர் அணிந்து வந்த உடை எதிர்பாராத விதமாக கீழே இறங்க ஆரம்பித்துவிட்டது.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

இது நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்த போது எடுத்தது. இந்த உடையில் ஜான்வி கபூர் எவ்வித தர்ம சங்கடத்திற்கும் உள்ளாகாவிட்டாலும், ஜான்வி அணிந்து வந்த உடை அவரை மிகவும் செக்ஸியாக வெளிக்காட்டியது.