பெத்த அப்பாவிற்கு ‘தாய்ப் பால்’ கொடுத்த மகள்: ஒரு ஊரே கதறி அழுதது.

0
1
தாய்ப் பால்
தாய்ப் பால்

தாய்ப் பாலின் மகத்துவம் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. ஒரு குழந்தைக்கு ஆயுள் முழுக்க நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.

குழந்தைகளுக்கு மட்டுமா..! கணவர்களுக்கும் தாய்ப் பால் கொடுக்கச் சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

காரணம் எந்த வயதில் தாய்ப் பால் அருந்தினாலும் நோய் எதிர்ப்பு சக்தி முழு அளவில் கிடைக்கும் அரு மருந்து அது. இந்த பெண் தனது அப்பாவிற்கே தாய்ப் பால் கொடுத்த புண்ணியவதி. படிங்க..

உலகில் உள்ள அனைத்து தாய்களும் தங்கள் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துதான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மகள் தனது தந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் இது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜில் டர்னர் என்ற 30 வயது பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில்  நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதியடைந்து வந்த தனது தந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் விரைவில் குணமாகும் என்று கேள்விப்பட்டு அவருக்கு தினந்தோறும் தாய்ப்பாலில் காபி போட்டு கொடுத்துள்ளார்.

அவர் எதிர்பார்த்தபடியே தந்தையின் புற்றுநோய் தற்போது குணமாகி வருகிறது. தந்தைக்கே தாய் போல் மாறி அவர் செய்த இந்த மகத்தான உதவி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்ததோடு அழவும்  வைத்து விட்டது.

நல்லா இரு தாயி..!