டயாபட்டீஸ் இருந்தா பார்வைக்கு பாதிப்பு..! தக்காளி ஜூஸ் குடிச்சா நல்லாகுங்க..!!

0
2
தக்காளி
தக்காளி

நாம் பெரும் பாலும் விலை குறைவாய் கிடைக்கும் இயற்கை பொருட்களை மதிப்பது இல்லை.அவற்றில் தங்கி இருக்கும் விட்டமின்கள் பற்றியும் அறிந்து கொள்வதில்லை.

ஆனால் ஏதாவது உடல் பாதிப்பு என்றால் உடனடியாக டாக்டர்களிடம் ஓடுகிறோம். ஆயிரக்கணக்கில் பணமும் செலவு செய்து வைத்தியம் செய்கிறோம்.

நீரழிவு நோய் என்பது இப்போதெல்லாம் பதினைந்து வயதில் வந்து விடுகிறது. காரணம் நமது முறைஇல்லாத உணவு பழக்கம்தான்.

குறிப்பாக நீரழிவு நோய் என்பது மெல்ல கொல்லும் நோய்களில் ஒன்று.அதற்க்கு தக்காளி மிகச்சிறந்த மருந்து என்கிறார்கள் மருத்துவர்கள்.

நீரழிவு முற்றும் போது இதயபாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு, கண்பார்வை பறி போதல் போன்ற கொடூரமான நிகழ்வுகள் நடந்து விடுகிறது.

இதற்கு தக்காளி மிகச்சிறந்த மருந்து. எந்த வடிவிலும் சாப்பிடலாம்.

தக்காளியில் விட்டமின் C, இரும்புச் சத்து மற்றம் ஜில்க் என்னும் கொழுப்பும் நிறைந்துள்ளது.எனவே தக்காளியை ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

ஜில்க் எனும் கொழுப்பு சர்க்கரையின் அளவை வெகு வேகமாக குறைக்க வல்லது.