நண்பனை பற்றிய பாடல்

0
1

இனிமையான இசை என்றால் விரும்பாத நபர்கள் யார் தான் இருப்பார்கள், இசைகளில் அதிகமாக சிறுவர்களுக்கு உற்ச்சாகம் தரக்கூடிய பாடல் ஒபெநிங் சாங்(opening song), ஒரு 40 முதல் 50 வயதுள்ளவர்கள் அதிகாமாக சோகப்படல்களை கேட்பார்கள் மிக வயதானவர்கள் என்றால் கண்டிப்பாக அந்த நாள் பாடல்களை தான் கேட்ப்பார்கள்.

ஆனால் இளவயதினர் மட்டும் தான் எல்லா விதமான பாடல்களையும் ரசிப்பார்கள், அது எப்படி பட்ட பாடலாக இருந்தாலும் சந்தோஷமாக நடனமும் ஆடுவார்கள். இதை கேட்டால் ” இது வாலிப வயசு” என்று டையலாக் விடுவார்கள்.

இப்பாடலில் நண்பனை பற்றி எவ்வளவு அழகான வரிகள் இருக்கின்றது என்று கூறுவதை விட கானொளியில் கண்டால் நீங்களே ரசிப்பீர்கள். முடிந்தவரை இதை போல பாடல்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.