கேட்பவர் மனதை மெய் மறக்க செய்யும் காதல் பாடல்

0
1

ஆல்பம் என்பது வெள்ளைக்காரர்களால் மட்டும் பல வருடங்களாக உருவாகி வந்தது. ஆனால், இன்றைய தேதியில் தமிழர்கள் அவர்களுக்கு போட்டியாகவே வந்து விட்டார்கள் என கூறலாம்.

அவ்வாறு ‘என் காதல் தோழா’ என்னும் ஆல்பம் சமூக வலைத்தளங்களில் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது ஏனெனில் திருமணம் ஆன புதுமண தம்பதிகளின் உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது இந்த பாடல்.

‘என் காதல் தோழா என்னை ஆள வா வா’ என்று தொடங்கும் இந்த பாடல் வரிகள் கேட்பதற்கு இனிமையாகவும் மனதை கவரும் வகையிலும் உள்ளது. இந்த அற்புதமான பாடலை நீங்களும் கேளுங்கள்.