காதலியை பார்க்க மறுத்த காதலனுக்கு ஏற்பட்ட நிலை: இனி விளையாடாதீர்கள்

0
1

ஈழத்தமிழர்களின் திறமை தற்போது எல்லை தாண்டி பலராலும் அறியப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரோமியோ ஆல்பத்தை P.X.Calis வெளியிட்டுள்ளார்.

இவர்கள் ‘எங்கள் அன்புக்குரிய முகநூல்நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் ரோமியோ குடும்பத்தின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என கூறி ரோமியோவை வெளியிட்டுள்ளனர். இதோ உங்களுக்காக..