விடுதலை புலிகளை அழித்தது எப்படி உண்மையை கக்குகிறார் டக்ளஸ்

0
1
டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஆயுத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அந்த சந்தரப்பத்தில் நாங்கள் நாட்டில் இருக்கவில்லை. நாங்கள் அப்போது இந்தியாவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.