செக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்

0
2
உடலுறவு
உடலுறவு

கடந்த சில வருடங்களாக ஒரு சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது செக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைவது தொடர்பானது தான். இதனால், வெளிநாடுகளில் திருமணத்திற்கு பின்பும் உடலுறவுக்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஒரு சில பெண்கள் உளவியலாளர்களிடம் ஆலோசனை பெறுகின்றனர். இதுபோன்ற காரணங்களினால் பெண்களின் உச்சநிலை தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அதில் கிடைக்கப்பட்ட தகவலில் ஆண்கள் பெண்களுடன் நீண்ட நேரம் படுக்கையில் இருந்தும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குக்கூட இன்பத்தை பெற முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர்.

இதற்கு பெண்களிடமும் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை நிவர்த்தி செய்ய பெண்கள் முன்வர வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, பொதுவாக உடலுறவால் மட்டும் ஒரு பெண்ணுக்கு முழு இன்பம் கிடைக்காது. பேச்சளவிலான சில தொடர்புகளும் தான் முழுமையான இன்பத்தை கிடைக்கச் செய்யும்.

உடலுறவில் இருவருமே புரிந்துணர்வோடு ஈடுபட வேண்டும். முழுமையான அளவில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும், ஆரம்பத்திலேயே உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றும் ஆய்வு பரிந்துரைத்துள்ளது.