ஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்! முயற்சி செய்யாதீர்கள்!

0
1
ஆபாச படம்
ஆபாச படம்

ஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்! முயற்சி செய்யாதீர்கள்!
உடலுறவிற்கு பல்வேறு குறிப்புகள் மருத்துவத் துறையால் வழங்கப்படுகின்றன.

அதனைப்பின்பற்றினால் பிரச்சனை இல்லை. அதுபற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது.

குறிப்பாக ஆபாச படங்களில் காட்டப்படும் காட்சிகளை நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்த முயல்வது தம்பதிகள் இருவருக்கும் தீங்கு மட்டுமே விளைவிக்கும்.

ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் பாதிக்கும்.

அதனை நடைமுறை படுத்த நினைக்கும் போது, அது குடும்பத்தில் சில நேரம் விரிசலை கூட ஏற்படுத்தலாம்.

குறிப்பாக குளியலறையில் உறவு கொள்வது போன்ற பல காட்சிகள் ஆபாச படங்களில் இடம் பெறும் ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை.

தண்ணீர் என்பது வழவழப்பு தன்மையை கொடுக்கும் திரவம் அல்ல. இதனால் குளித்துக் கொண்டே உறவு கொள்வது என்பது, மருத்துவத் துறையால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.