உறவின் போது பெண்கள் உச்சமடைந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வது எப்படி.!

0
1
உடலுறவு
உடலுறவு

திருமணம் ஆன கணவன் மனைவி தாம்பதியத்தில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த உடலுறவின் போது, சில பெண்கள் ஆண்களின் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில், தன்னுடைய நகங்களால் கீறி காயப்படுத்துவதுண்டு.

எதற்காகப் பெண்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள்? இது போன்று செய்தால் பெண்கள் உச்சமடைந்தார்கள் என்பது அர்த்தம் ஆகும்.

உடலுறவில் பெண்கள் உச்சத்தை அடையும்போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வெளிபடுத்த அவ்வாறு நடந்துகொள்கின்றனர்.

உடலுறவின் போது உண்டாகும் வலியை மறந்து உச்சத்தை எட்டும்போது தான், நகங்களால் கீறுவது, பற்களால் கடித்து வைப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர்.

வெகுநாட்கள் கழித்து உறவில் ஈடுபடும்போது பெண்கள் ஆண்களைக் காயப்படுத்துகிறார்கள்.

ஆணின் பாசத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்ணின் உடலில் உள்ள உறுப்புகள் கிளர்ச்சியுடன் இருக்கும்.

அந்த நேரத்தில் உறவில் ஈடுபட்டால் பெண்கள் ஆண்களை கடிப்பது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

சில பெண்கள் உறவில் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஆண்கள் அவர்களுடைய முகத்தைப் பார்த்தால், என்ன செய்வதென்று தெரியாமல் பெண்கள் வெட்கத்தில் அவ்வாறு நடந்து கொள்வதும் உண்டு.