கரு உருவாகி பிறக்கும் வரை உள்ள வீடியோ பதிவு – மருத்துவ தகவல்

0
1

குழந்தை பிறப்பு என்பது ஒரு தாய் சந்திக்கக்கூடிய இரண்டாவது பிறப்பு என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு குழந்தை பிறக்கும் பொழுது ஒரு தாய் கஷ்டங்களை அனுபவிக்கின்றாள்.

நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். குழந்தையின் வயிற்றில் ஒரு கரு உருவாகி, அது எவ்வாறு வளர்ச்சயடைகின்றது. பின்னர் ஒரு உருவமாக வெளி வருகின்றது. நினைத்துப்பாருங்கள். கடவுளின் சக்தி எப்படிப்பட்டது என்று? கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்.