எனக்கு பட வாய்ப்பு தாருங்கள்.. எந்த எல்லைக்கும் என்னை அழைத்து செல்லுங்கள்..! நடிகையின் திடீர் அறிவிப்பு..!!

0
1
நடிகை
நடிகை

கடந்தாண்டு வெளியான மெகா நடிகரின் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பை நடிகை நடித்தார். இந்தியில் சர்ச்சைக்குரிய காட்சிகளிலெல்லாம் நடித்து பாலிவுட் ரசிகர்களை கிறங்க வைத்தார். நடிகர் கான் படத்தில் நடிக்க அம்மணி தூது அனுப்பினார்.

ஆனால் அம்மணிக்கு கான் நடிகரின் சப்போர்ட் கிடைக்காததால் கேரியரை காப்பாற்றிக்கொள்ள மும்பை நடிகை தற்போது அதிரடி முடிவு செய்துள்ளார். இவருக்கு தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் சினிமாவில் நண்பர்கள் மூலம் தூது அனுப்பியும் தமிழ் திரையுலகமோ அவரை கண்டுகொள்ளவில்லையாம், பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் போக நான் தயார் அம்மணி கூறியுள்ளார்.

அந்த மாதரி படம் எடுத்தா இங்கே வரிவிலக்கு கிடைக்காது. அதுக்கு வேற இடம் பாருங்க… என அம்மணியை திரும்ப அனுப்பியுள்ளனர்.