அனிருத் சம்பவத்துக்கு அப்புறம் , இனிமே செலிபிரிட்டி கூட செல்பி எடுப்பாங்க?

0
1
அனிருத்
அனிருத்

சமீபத்தில், அனிருத் என்று ஒரு ஆபாச வீடியோ வைரல் ஆனது. அதில் இருந்த பெண்ணின் முகமோ, பையனின் முகமோ தெளிவாக தெரியவில்லை என்றாலும், உத்தேசமாக அது அனிருத் தான் என்று அடித்து சொன்னார்கள்.

அந்த பெண் யார் என்பதற்கு, வைத்த விவாதத்தில், அனிருத்துடன் செல்பி எடுத்த அத்தனை பெண்களையும், அவரா?இவரா? என்று இணையத்தில் ஏலம் போட ஆரம்பித்து விட்டார்கள்.

எந்த பெண்ணாக இருந்தாலும், அது அவர்களின் அந்தரங்கம் என்பதை தாண்டி நெட்டிசன்கள் பண்ணிய கூத்தில், அந்த பெண் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என்ன பாடுபட்டு இருப்பார்கள்? என்று யாரும் யோசிக்கவே இல்லை.

இந்த சம்பவத்தால், இனி பெண்கள் செலபிரட்டிகளுடன் ஃபோட்டோ எடுக்கவே பயப்படுவார்கள் என்ற நிலை உருவாகி விட்டது. எப்படியோ, சினிமா காரர்கள் மேல் உள்ள மோகத்தை ஜல்லிக்கட்டும் , அனிருத்தும் குறைச்சிட்டாங்க.