பணத்தை கொடுத்து நிர்வாணமாக காரை கழுவச் சொல்லும் மில்லியனர்!

0
1
நிர்வாணமாக காரை கழுவச் சொல்லும் மில்லியனர்
நிர்வாணமாக காரை கழுவச் சொல்லும் மில்லியனர்

ரஷ்யா கமியூனிச நாடு என்று தான் பெயர். ஆனால் அங்கே தான் உலகம் அறியாத பல மில்லியனர்கள் உள்ளார்கள். பெரும்பாலும் அவர்கள் ரஷ்ய அதிபர் புட்டினின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் தான். ரஷ்யாவில் உள்ள பெரும் பண முதலையான மமுரீன் என்னும் நபரின் மகனுக்கு வயது 20. இவர் பெயர் கிருஷ்யா. இவர் அழகான பெண்களை பிடித்து பணம் தருவதாக கூறி தனது காரை கழுவச் சொல்கிறார். அதுவும் அரை நிர்வாணத்தோடு. காரைக் கழுவினால் 350 பவுன்டுகள் கிடைக்கிறது(இந்திய ரூபாய்க்கு 35,000 ரூபா) சில நிமிடத்தில். இதனால் பல ரஷ்யப் பெண்கள் அரை நிர்வாணமாக இவரது காரை கழுவுகிறார்கள். அதனை இவர் வீடியோவாக எடுத்து யூ-ரியூபில் போட்டுள்ளார். ஆனால் பல பெண்கள் அவரை திட்டி எழுதியுள்ளார்கள். என்ன சொல்வது எல்லாம் பணக் கொழுப்பு தான்.