சேலை கட்டிட்டு கார்ல எப்படி ஏறனும் தெரியுமா??

0
2

சேலையை கட்டிக் கொண்டு காரில் எப்படி ஏற வேண்டும் என்பதை ஒரு பெண் டெமோ செய்து காட்டும் வீடியோ செம வைரலாகப் பரவி வருகிறது.

சேலையை அப்படியே வாரிச் சுருட்டி டக்கென அவர் காரில் ஏறி கதவை மூடும் அந்தக் காட்சி செம கலக்கல். நீங்களும் பாருங்க அதை…!