அரசியலுக்கும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?…. செம்ம கலக்கல் கொமடி!

0
1

பொதுவாக அரசியல் என்றாலே எதிர்கட்சி, ஆளும் கட்சியை தாக்கிப் போசுவதும், இவர்கள் அவர்களை தாக்கிக் பேசுவதும் தற்போது சர்வசாதாரணமாகி விட்டது. அதுவும் நாளடைவில் நகைச்சுவையாகவும் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிற்கு போன் செய்தால் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையாக வடிவமைத்துள்ளனர். இதில் கலக்கப் போவது யாரு நடுவர்களையும் வம்பிழுத்துள்ளனர்.

சரி இதில் கடைசியில் போன் கிடைத்ததா?.. இல்லையா?… என்பதை காட்சியில் பாருங்கள்… சிரித்து சிரித்து நொந்துடுவீங்க… இக்காட்சி நகைச்சுவைக்காக மட்டுமே… யார் மனதையும் புண்படுத்துவதற்காகவும் அல்ல.