என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த தயாரிப்பாளர்.! உண்மையை போட்டுடைத்தார் பிரபல நடிகை..!!

0
1
ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த தயாரிப்பாளர்.! உண்மையை போட்டுடைத்தார் பிரபல நடிகை..!!

திரைபடங்களில் பொதுவாக பெண்கள் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கூட பெண்கள் எதை இழக்க கூடாதோ அதை இழக்கின்றனர் .

வாய்ப்பு தேடிவரும் பெண்களிடம் தயாரிப்பாளரும் ,இயக்குனரும் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் அதை இழந்தால் வாய்ப்பு கிடைக்கும் என கூறியதை பற்றி கேள்வி பட்டிருப்போம்.

இந்நிலையில் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம்பிடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே தனக்கு நடந்த பாதிப்பை பற்றி பேசியுள்ளார்.

திரைபடம் தொடர்பாக தயாரிப்பாளர் ஒருவருடன் பேசிகொண்டிருக்கும்போது தன்னுடன் படுக்க முடியுமா என நேரடியாக கேட்டார்.

உடனே அவரை உதாசினபடுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டத்தாக கூறியுள்ளார்.

மேலும் இதனால் தான் எனக்கும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே தெரிகிறது அவரை படுக்கைக்கு அழைத்தவர் ஒரு தென்னிந்திய தயாரிப்பாளர்தான் என்பது வெளிசாமாகி உள்ளது.