ஆத்தாளும் மகளும் வீட்டுல அரை குறை ஆடையுடன் செய்த வேலை..! வாய்ப்புக்காக இயக்குனர் நடிகையை நேரில் அழைப்பு..!

0
1
சுரேகாவாணி
சுரேகாவாணி

தமிழில் அண்ணி, அக்கா என முக்கிய வேடங்களில் தேவதர்ஷினி நடிப்பது போல் தெலுங்கில் அக்கா, அண்ணி, அத்தை, அம்மா, உள்ளிட்ட முக்கிய ரோல்களில் நடித்து வருபவர் சுரேகாவாணி.

இவர் ஆந்திராவில் வசித்து வருகிறார். இவர் தமிழில் ஜில்லா, உத்தமபுத்திரன், காதலில் சொதப்பவது எப்படி படத்தில் அமலா பாலுக்கு அம்மாவாக நடித்து உள்ளார். இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல பெயர் உள்ளது.

சுரேகாவாணி
சுரேகாவாணி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேகாவாணி அவரது மகள் வீட்டில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதனை பார்த்த தெலுங்கு இயக்குனர் சுரேகாவாணி என்றால் குடும்ப பெண்ணாக பார்த்து உள்ளார்கள். இவருக்கும் கவர்ச்சி வரும் என்பதை அரை குறை ஆடையில் பார்த்து நானே ஷாக் ஆயிட்டேன். நான் இயக்கும் புதிய படத்தில் சுரேகாவாணி அவரது மகளுக்கு குத்து பாட்டுக்கு ஆட வேண்டுமென அவரிடம் கெஞ்சி வருவதாகவும்,

சுரேகாவாணி
சுரேகாவாணி

மகளுக்கு அடுத்த படத்தில் நல்ல வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது..