மீண்டும் திருமணம்! இணையப்போகும் நட்சத்திர ஜோடி!

0
1
அமலாபால், ஏ.எல். விஜய்
அமலாபால், ஏ.எல். விஜய்

இயக்குநர் விஜய் – அமலாபால் பிரிவு அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விஜய் குறித்து மனம் திறந்த அமலாபால், நாங்கள் வேறு ஒரு சந்தர்பத்தில் சந்தித்து இருந்தால், நிச்சயம் நல்ல கணவன் மனைவியாக இருந்திருப்போம் என கூறினாராம்.

விஜய் பிரிந்தது கடினமான ஒன்று என்றும் கூறினாராம். இந்நிலையில் விஜயோ ஒருபடி மேலே போய் உள்ளாராம்.

தனது மனைவியை பிரிந்ததற்கு பெற்றோரோ காரணம் என நண்பர்களிடம் கூறி வருகின்றாராம்.

குறிப்பாக தனது தந்தை மீது கோபமாக உள்ள அவர், தந்தையின் இன்சியலை இனி பயன்படுத்த போவதில்லை என கூறி உள்ளாராம்.

மேலும் பெற்றோரை பிரிந்து தனியாக வசித்து வருகிறாராம். இதனால் இருவரும் விரைவில் இணைவார்கள் என திரைத்துறை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.