ஸ்ருதியுடன் நெருங்கி இருந்த அனிருத்: ஆண்ட்ரியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ?

0
1
அனிருத் - ஆண்ட்ரியா
அனிருத் - ஆண்ட்ரியா

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா உடனான நெருக்கம் உலகறிந்த விடையம். இவர்களின் படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது.பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இவ்விவகாரத்தையடுத்து பல சம்பவங்கள் நடந்தேறின.பின்னர் ஆண்ட்ரியாவை அனிருத் அவரை கழட்டி விட்டதாக தகவல் வெளியாகியிருந்த து. செம கடுப்பில் இருந்தார் ஆண்ட்ரியா.

பின்னர் அனிருத், ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே நட்பு உருவானது. பார்ட்டி பப்களில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். மேலும் படங்களும் இணையத்தை நிறைக்கத் தொடங்கின.இந்நிலையில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பில் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றது. வெளியூர் நிகழ்வொன்றில் இருவரும் படு நெருக்காம, பாணம் அருந்தி ஆடிப்பாடி இருந்துள்ளார்கள். ஆனால் யாரும் எதிர்பாரத நேரத்தில் அங்கே புயல் போல் வந்தாராம் ஆண்ட்ரியா.

அனிருத்தை பிடித்து பளார் என்று அறைந்ததாக கூறப்படுகிறது. அங்கே நின்றிருந்த ஸ்ருதி தொடக்கம் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. முக்கிய சில சினிமா புள்ளிகள், உடனே சென்று அவர்களை சமாதானப்படுத்தியதாக மேலும் அறியப்படுகிறது.