அமிதாப் ஏக கோபமாகிவிட்டாராம்…? ரன்பிர் கபூருடன் மருமகள் நெருக்கத்தை பார்த்து..வீடியோ

0
1

ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஐஸ்வர்யா ராயும், ரன்பிர் கபூரும் நடித்துள்ளனர். ரன்பிர், ஐஸ்வர்யா, அனுஷ்கா மூவருக்கும் இடையே ஆன உறவு குறித்து தான் கதையாம். இந்த டீசரை பார்த்து அமிதாப் ஏக கடுப்பில் கோபமாகிவிட்டாராம்.

ரன்பிரும் ஐஸ்வர்யா ராயும் நெருக்கமாக இருப்பது மட்டும் அல்லாமல் படுக்கை அரை காட்சிகள் வேறு ரொம்ப அந்தரங்கமாய் உள்ளதாம்.இயக்குனர் கரண் ஜோஹ ரிடம் ஒரு முக்கிய படுக்கை அறை காட்சியை நீக்கிவிட்டு ரிலீஸ் செய்ய சொல்லி அமிதாப்பிடமிருந்து ஆர்டராம்.